அபகரிக்க முயற்சிக்கும்

img

தனியார் பள்ளியை அபகரிக்க முயற்சிக்கும் அதிமுக அமைச்சரின் வாரிசுகள் பள்ளி தலைவர் குற்றச்சாட்டு

விருத்தாச்சலம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளி ஒன்றை தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் மகன், மகள் அபகரிக்க முயல்வதாக அப்பள்ளியின் தலைவர் இளவரசன் தெரிவித்துள்ளார்.